காதல் நட்சத்திரம்
ஜன்னல் ஒரத்தில் நிலவை கண்டேன்
வானவில்லில் நடந்து நட்சத்திர பூ பறித்தேன்
காதல் உலகின் தேவதையை நான் கண்டேன்
கனவிலும் நீயே நினைவிலும் நீயே
மனத்திற்கு இனியவளே
என் மாரியதைக் உரியவளே
தெரியாமல் என் மனத்தை பறித்தவளே
என்னை காதல் சிறையில் அடைத்தவளே
உன் தாவணியில் என்னை மயக்கியவளே
என் ஆசை காதலியே