மாற்றுத்திறனாளி

தாய் என்றும்,
தாரம் என்றும்,
இரு கண்கள் இருக்க,
சிலர் தாய் என்ற கண்ணை
மட்டும் ஒதுக்கிவிட்டு,
ஒற்றைக்கண்
மாற்றுத்திறனாளியாக
வாழ்கிறார்கள் !!?..

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (8-Jun-21, 9:13 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 293

மேலே