வாழ்க்கை விளையாட்டு

மனிதர்களின்
வாழ்க்கை என்பது
கண்ணை கட்டிக்கொண்டு
விளையாடும்
கண்ணாமூச்சி
விளையாட்டுதான் ..!!

ஆனால் இந்த
வாழ்க்கை விளையாட்டில்
விழித்துக்கொண்டு
கண்ணியமாக
விளையாடும் மனிதன்
வெற்றி கொள்கிறான்...!!

கண்ணை மூடிக்கொண்டு
முறை தவறி கண்மூடித்தனமாக
விளையாடும் மனிதன்
தோல்வி அடைகிறான் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (8-Jun-21, 1:08 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 229

மேலே