சங்கிலி

சங்கிலி
🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓🔓

கொரோனா சங்கிலி அறுந்திருச்சு
கூட்டத்தை குறிவச்சு கிளம்பிருச்சு

வராம தடுப்பது நம் கையில்
வந்துட்டா நம் உயிர் அவன்கையில்

⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️⛓️

எழுதியவர் : க.செல்வராசு (9-Jun-21, 5:03 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 44

மேலே