கவலை

"முடியவில்லையே"....
என்று மனிதன்
கவலைப்படுவதை விட ...

"முடி இல்லையே"...
என்று கவலைப்படுவதே
அதிகம்.

எழுதியவர் : PASALI (9-Jun-21, 5:20 am)
சேர்த்தது : PASALI
Tanglish : kavalai
பார்வை : 69

மேலே