பௌர்ணமி அவள்

கவிதையிடம் கவிதை சொல்லிய
பழக்கம் தான் ...

மலருக்கு மலர் சூட்டிய
பழக்கம் தான் ...

பௌர்ணமியிடம் பிறையை
காட்டி சிலாகித்தது ...

எழுதியவர் : அர்ஷத் (8-May-17, 6:59 pm)
Tanglish : pournami aval
பார்வை : 231

மேலே