முத்தமா முத்திரையா

நீ தந்தது" முத்தமா "முத்திரையா "
இத்தனை நாட்கள் ஆயிற்று
இன்னும் தடம் இருக்கிறதா என்று
தடவிப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
கன்னத்தை !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (8-May-17, 8:05 pm)
பார்வை : 385

மேலே