வருமோ துயில் தருமோ சுகம்

வருமோ? துயில்! தருமோ? சுகம்!
*******
இரவிலும் நிலவிலும் புறச்சுகம் கண்டாலும்
உறக்கமின்றி இமைகள் அசைவற்று இருந்--
தாலும்
கரஞ்சேர்க்க மயிலொன்றின் துணையின்றி
துயிலும்
வருமோ? தருமோ? சுகம் !

எழுதியவர் : சக்கரை வாசன் (5-Feb-21, 7:38 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 366

மேலே