பூமிக்கு வந்த வானத்து தேவதையோ

பார்வையில் சகாரா குளிர்ந்திடும் நீலநைல்
பார்த்திடும்போது சோலைப் பூக்கள் மலரும்
ஊர்வசியோ மேனகையோ ஊர்பார்க்க வந்தாளோ
யார்இவள் பூமிக்கு வந்த வானத்து தேவதையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-21, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 143

மேலே