காதலுக்கு பேசும் மொழி ஏதுக்கடி
பூச்சூடாத குறையை
புன்னகை மலரால் தீர்த்துவிட்டாய்
நாவில் வராத தமிழை
விழியின் மௌனத்தால் போக்கிவிட்டாய்
காதலுக்கு பேசும் மொழி ஏதுக்கடி
சைகையே போதுமடி !
பூச்சூடாத குறையை
புன்னகை மலரால் தீர்த்துவிட்டாய்
நாவில் வராத தமிழை
விழியின் மௌனத்தால் போக்கிவிட்டாய்
காதலுக்கு பேசும் மொழி ஏதுக்கடி
சைகையே போதுமடி !