அர்ச்சனைப் பூக் கல்

அர்ச்சனைப் பூக் " கல் "
********"
சாக்கியன் அவனும் கானிடை லிங்கத்தை
ஆக்கமாய் வழிபட விரும்பியே தேடினான்
பூக்களை! காணாத தாக்கத்து கூடியகற்--
களால்
தாக்கியே சென்றான் அனுதினம் மறவாது
ஊக்கமா யெறிந்த கல்லையும் ஏற்ற சிவன்
ஆக்கினான் அவனை அறுபத்து மூவருள்

எழுதியவர் : சக்கரை வாசன் (30-Jan-21, 4:29 pm)
பார்வை : 80

மேலே