கல்லை செதுக்கினான் சிலை ஆனது

கல்லை செதுக்கினான் சிலை ஆனது
கல்லை உடைத்தான் சாலை ஆனது
சொல்லால் கல்லைப் பாடிய போது
கற்சிலையில் கனிந்து வந்தான் இறைவன் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jan-21, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே