சாதிகள் இருக்கிறதடி பாப்பா
தண்டவாளத்திற்குக்
காவு கொடுத்த எங்கள்
பிள்ளைகள் தலை போதும்.
குறைந்தபட்சம்
சாதிகள் இருக்கிறதென்றாவது
சொல்லிக்கொடுங்கள்.
தண்டவாளத்திற்குக்
காவு கொடுத்த எங்கள்
பிள்ளைகள் தலை போதும்.
குறைந்தபட்சம்
சாதிகள் இருக்கிறதென்றாவது
சொல்லிக்கொடுங்கள்.