தர்மராஜ் பெரியசாமி- கருத்துகள்

நன்றிகள் பல தோழர்... ஊக்கமான கருத்தில் மகிழ்கிறேன்...

நன்றிகள் பல பழனி சார்.. தங்கள் அன்பில் மகிழ்ந்தோம்.

பகிர்விற்கும் அன்பிற்கும் நன்றிகள் கருணா சார்...

நன்றி சார்.. மிக்க மகிழ்ச்சி...

மிக்க நன்றி தோழமையே.

வருகையிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்.

நன்றி தோழர்.. மகிழ்ச்சி...

அன்பிற்கும் ஊக்கத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சார்..

தங்கள் அன்பிலும் ஊக்கத்திலும் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறோம்...

நெகிழ்ச்சியாக உள்ளது..

மிக்க நன்றிகள் சார்...

அழகாக இருக்கிறது நண்பா வரிகள்...

//உன்
நினைவுத் தூண்டிலில்
சிக்கிக்கொண்ட
மீன் நான் //

இது போல் பல வரிகளை இரசித்தேன் நண்பா...

வாழ்த்துக்கள்...

//தவறி விழுந்து நொறுங்கிய கண்ணாடி குவளைக்கு கைகள் செய்த பிழை
இதயம் உடைந்து நினைவுகள் சிதறி தீப்பற்றும் நரம்புகள் காதலின் காட்சிப்பிழை //

சிறப்பான வரிகள்..

வாழ்த்துக்கள் சர்பான்...


தர்மராஜ் பெரியசாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே