கண்கள் தரும் வலி

நின் கண்களை நோக்கவும்
அஞ்சுகிறேன்
காரணமோ
காதலாகி என் கண்களில்
கண்ணீர் துளிகள்
கசிந்துவிடும் என்பதால்!!!

எழுதியவர் : கவிதா (4-Feb-15, 11:35 am)
Tanglish : kangal tharum vali
பார்வை : 283

மேலே