Agi - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Agi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 0 |
வாழும் பொழுது சாதியை பார்க்காதே
சாவதற்குள் எதாவது சாதிக்க பார்
பிறந்த தேதி வைத்து ஜாதகம் பார்க்காதே
இறக்கும் தேதி வருவதற்குள் சாதிக்க பார்
சாதி சாதி என்று செத்து மடிவதைவிட
சாதித்து விட்டு செத்து மடிவது எவ்வளவோ மேல்
விளையும் பயிரும்
மலரும் பூவும்
வீசும் காற்றும்
பொழியும் மழையும்
சாதி பார்த்திருந்தால்
மனுக்குலம் என்ன ஆகி இருக்கும்
சடலம் தான் அல்லவா?
சாதிப்பவன் ஒரு சாதியும்
சாதிக்க மறப்பவன் மற்றொரு சாதியும்
உலகில் இவ்விரண்டு சாதிகளே இருந்திருந்தால் எவ்ளவோ சாதனைகள் இடம்பெற்றிருக்கும்
உலகமும் வளம் பெற்றிருக்கும்.
வாழும் பொழுது சாதியை பார்க்காதே
சாவதற்குள் எதாவது சாதிக்க பார்
பிறந்த தேதி வைத்து ஜாதகம் பார்க்காதே
இறக்கும் தேதி வருவதற்குள் சாதிக்க பார்
சாதி சாதி என்று செத்து மடிவதைவிட
சாதித்து விட்டு செத்து மடிவது எவ்வளவோ மேல்
விளையும் பயிரும்
மலரும் பூவும்
வீசும் காற்றும்
பொழியும் மழையும்
சாதி பார்த்திருந்தால்
மனுக்குலம் என்ன ஆகி இருக்கும்
சடலம் தான் அல்லவா?
சாதிப்பவன் ஒரு சாதியும்
சாதிக்க மறப்பவன் மற்றொரு சாதியும்
உலகில் இவ்விரண்டு சாதிகளே இருந்திருந்தால் எவ்ளவோ சாதனைகள் இடம்பெற்றிருக்கும்
உலகமும் வளம் பெற்றிருக்கும்.
இயலாமையினால் முயற்சிக்கவில்லை
என்று உனக்குள் கூறிக்கொண்டு
உன்னை நீ ஏமாற்றுகிறாய்
முயற்சி செய்தால் தான்
வெற்றியோ தோல்வியோ கிட்டும்
முயற்சித்து முடிவறியாமல்
மூடனாய் சுற்றுகிறதேன்
வெற்றி மட்டும் தான்
மகிழ்ச்சி என்று எண்ணினால்
முயற்சி செய்ய மனது வராது
முயற்சி செய்யாமல்
மகிழ்ச்சி காண கூடுமோ
முயற்சி செய்
வெற்றி கிடைக்கும்
வெற்றி அடைந்தால்
மகிழ்ச்சி கிடைக்கும்
தோல்வி அடைந்தால்
பிறர் மகிழ
வாய்ப்பு கொடுத்த
திருப்தி கிடைக்கும்
உண்மையான மகிழ்ச்சி என்பது
நீ அடையும் வெற்றியில் அல்ல
உன் வெற்றி வாய்ப்பை
ஒருவன் தன் திறமையால் பற்றிக்கொண்டு போகும்போது
நீ உ
காதல் என்பது
என்
உயிரை துழைத்து
உருவம் இழந்து
அவள்
மனதில் வாழ்வதே