Agi- கருத்துகள்

சாதிப்பவன் ஒரு சாதியும்
சாதிக்க மறப்பவன் மற்றொரு சாதியும்
உலகில் இவ்விரண்டு சாதிகளே இருந்திருந்தால் எவ்ளவோ சாதனைகள் இடம்பெற்றிருக்கும்

அருமை ஜோ இந்த வார்த்தைகள். மேலும் உங்கள் கவிதைகளுக்கு காத்து இருக்கிறோம்.

வெற்றி மட்டும் தான்
மகிழ்ச்சி என்று எண்ணினால்
முயற்சி செய்ய மனது வராது
முயற்சி செய்யாமல்
மகிழ்ச்சி காண கூடுமோ

அழகு இந்த வரிகள் ஜோன்ஸ் !!!!!


Agi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே