அழகு

சிலர் பிறக்கும் போது அழகு
சிலர் வளரும் போது அழகு
ஆனால் நீயோ
அழகின் பொருள் விளக்க பிறந்தவள்.

எழுதியவர் : ஜோன்ஸ் பொணசீலன் (16-Apr-18, 6:51 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
Tanglish : alagu
பார்வை : 233

மேலே