உண்ணாவிரதம்

உண்ணாவிரதம் வெகுசிறப்பாக முடிந்தது
என்ன ஒரு குறை
உணவு இடைவேளையில்
ஊறுகாய் இல்லையென்று
வருத்தங்கொண்டார் அக்கட்சித் தொண்டர்...!

எழுதியவர் : இருமதி பந்தலராஜா (16-Apr-18, 7:34 pm)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
Tanglish : unnaviratham
பார்வை : 42

பிரபலமான விளையாட்டுகள்

மேலே