அரூபமாய்

அரூபமாய்
நடிக்கிறாள் வீதியில்
வெட்கித் தலைகுனிந்து
கண்ணகி.

எழுதியவர் : ந க துறைவன் (17-Apr-18, 10:49 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 59

மேலே