💞நெஞ்சத்தை💞கிள்ளாதே😉

பட்டு போன்ற மென்மையும்
பளபளக்கும் மேனியும்
கொண்டவள் அவள்.....................🙃😇

பார்த்து தீரா இரச்சித்திடும்
பால் மேனிகொண்ட
பாவை பூந்தேன் அவள்...................🤤🤫

கோர்த்திடாத கைகளை கோர்த்துக்
கொள்ள தோன்றிடும்
பூங்கோதை  அவள்...................🌹😇

சொட்ட சொட்ட இனித்திடும்
சொல்லில் அடங்காத
பேரழகி அவள்......................🤤🤫

திமிர் அழகிலே
அடங்காத
அல்லி இராணி அவள்.................🤗😉


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (2-Dec-21, 10:54 am)
பார்வை : 93

மேலே