கண்ணீர் மட்டும் கண்ணோரோம்

காலங்கள் கடந்து போக..
காட்சிகள் மறைந்து போக..
காத்திருந்த கணங்கள் எல்லாம் வெறும் கனவுகளாக கலைய
எண்ணிப்பார்த்தால் மிஞ்சி இருப்பது என்று ஏதுமில்லை
என் வாழ்வில் இங்கு..
நிழல் கொடுத்தும்
கனி,காய் கொடுத்தும்
வெட்டப்பட்ட மரமாய்
விதை விதைதும்
நீர் இட்டும்
வளராமல் மண்ணோடு
மக்கிப் போன உரமாய்
என்ன வென்று சொல்ல
உவமை எங்கவென்று தேட