சிவனும் நானே

கல்லை உடைக்கும் கலையும் நானே
சிலையாக உருவெடுக்கும்
சிவனும் நானே

ஓவியமாக நீ வரைந்தால் அதிலும்
உருவெடுக்கும் உயிரும் நானே

அனுவும் நானே
அகிலமும் நானே

உன் அப்பனும் நானே
உனக்கு அருள் தரும் ஆண்டவனும் நானே

எழுதியவர் : (19-Dec-21, 10:07 pm)
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே