குப்பைத் தொட்டி

காமம் கண்ணை மறைக்கவே

ஜோடியாக இரண்டும் திரியுதே

கேட்டால் காதல் என்று சொல்லுதே

இலவச இணைப்பாய் குழந்தை ஒன்று பிறக்கவே

தொட்டிலிலே குப்பை தொட்டிலிலே உறங்குதே

தொப்பில் கொடி அறுக்கப் பட்டு

குழந்தை குப்பையிலே உறங்குதே

எழுதியவர் : விக்னேஷ் (21-Aug-15, 2:59 pm)
Tanglish : kuppaith thotti
பார்வை : 591

மேலே