காதலித்தால் கவிதை வருமா

காதலித்தால் கவிதை வரும்
என்று சொன்னார்கள்...
நானோ காதலித்த பின்
வார்த்தைகளையே மறந்து
விட்டு மௌனத்தை
கட்டி கொண்டு தவிக்கிறேன்...
இதில் எங்கு நான்
கவிதையை வடிப்பது...

எழுதியவர் : இந்திராணி (12-Oct-15, 4:37 pm)
பார்வை : 358

மேலே