தமிழருக்கு அறமே உயிராம்

அறமது தர்மம் அதுவே சனாதனம்
பிறவெல்லாம் பொய்யாம் பிசகு -- சிறக்க
உறவாடும் வஞ்சகர் கூட்டம் ஒதுக்கும்
அறத்தை நிறுவிடுமாம் அன்பு




.........

எழுதியவர் : பழனி ராஜன் (20-Jan-24, 6:28 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே