தமிழரின் வாழ்கை அறமாம்

நேர்பட வாழ்

அறத்தை விளக்கிடும் காப்பியச் சிலம்பதைப் பரப்பிடு
அறமும் வலிதென ஐயனும் முன்னிலை செய்தனன்
அறமும் கூற்றென அயோத்தியின் காப்பியம் விளக்கிடும்
அறத்தை உயிரென அன்றைய மன்னரும் காத்தனரே


.........

எழுதியவர் : பழனி ராஜன் (20-Jan-24, 7:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே