அடி பாவையே🌹🌹

என்னைக் கட்டி இழுக்கும் காந்தகமடி நீ.. 🌹🌹

நெஞ்சம் பற்றி செல்லும் பாவையடி நீ.. 🌹🌹

கடல் தாண்டி பறவையாக இருக்கிறாய் நீ.. 🌹🌹 உன்னை காதல் செய்து கொல்ல வேண்டுமடி.. 🌹🌹

இரும்பு கோட்டையா இருந்த என் மனம்.. 🌹🌹

உன்னை கண்டதும் மலராய் மாறியதடி.. 🌹🌹

அடி மெல்லிய பூவே ஒரு முறை என்னை அனைத்து முத்தமிட்டு விடுடி.. 🌹🌹

நான் மொத்தத்தையும் இழந்து நிற்பேன் உனக்காக.. 🌹🌹

எழுதியவர் : (15-May-23, 7:22 am)
பார்வை : 63

மேலே