என் இளம் தேவதை ❤️❤️
தப்பி தவறி வந்து பிறந்த தேவதையோ.. ❤️❤️
விண்ணுலகம் காணாத தேவதை மண்ணுலகத்தில் ❤️❤️
இன்னும் இன்னும் இவளை எப்படி வர்ணிக்க ❤️❤️
நான் காண்பது கனவா நினைவா என்பதே தெரியவில்லை ❤️❤️
என்னை அடித்துப் பார்த்தாலும் இவள் முன்பு திகைத்து நிற்கிறேன் ❤️❤️
மனிதன் கண்டறிந்ததில் மிகப் போற்றப்பட வேண்டியது தொடுத்திறை கைப்பேசியே ❤️❤️
எப்படித்தான் இப்படி எல்லாம் பிறந்திருக்கிறாளோ ❤️❤️
என் இமையும் மூட மறுக்கிறது இவளை காண்கையில் ❤️❤️
என்ன தவம் செய்து பெற்றார்களோ இப்படி ஒரு பிள்ளையை ❤️❤️ காணாத தேசம் சென்று கடத்தி வந்தார்களோ ❤️❤️
அழகுகளும் ஆச்சரியம் கொள்ளுகிறது இப்படி ஒருவளா என ❤️❤️
அடி இளம் தேவதையே ஒரு முறை என் பக்கம் வந்து விடு ❤️❤️
போரிடாமலே உலகத்தில் வென்று விடுவேன் நான் ❤️❤️
குயில்களின் குரலைக் கொண்டவள் ❤️❤️
என்னை குழப்பிச் செல்வது ஏனோ ❤️❤️
உன்னை வர்ணிக்கவே நான் கவிதை எழுது பழகிக் கொண்டேன் ❤️❤️
என்னை விட்டால் இப்படியே சொல்லிக் கொண்டே போவேன் ❤️❤️
பைத்தியங்கள் கூட ஒரு சில நேரம் தெளிவு பெறும் ❤️❤️
இவளை கண்ட கணம் முதல் இன்று வரை தெளிய மனம் வரவில்லை ❤️❤️
விருப்பங்கள் கூடி என்னை விரும்ப வைத்து விடுகிறது இவளை ❤️❤️
அடிஇளம் ரதியே கொண்டாட தோணுதடி உன்னை ❤️❤️
சிறியதாக வாய்ப்பு எனக்கு உன் மனதில் ❤️❤️