நினைவு

உன்னுடன் வாழ்ந்தது சிறு கணம் தான் ஆனால் நினைவுகளோ பல யுகமா என்னில் உறவாடுகிறது

எழுதியவர் : (7-May-23, 6:23 pm)
Tanglish : ninaivu
பார்வை : 65

மேலே