பபரமகுரு பச்சையப்பன்- கருத்துகள்

உங்கள படிக்க சொல்லல நான் வாந்தி எடுத்துக்கிறேன் தான் நீங்க மட்டும் ஏன் வந்து இது வாந்தி என்று சொல்கிறீர்கள் இருக்கிறவங்க மாதிரி கண்டும் காணாமல் போக வேண்டியது தானே இதுக்கு அப்புறம் பேசத் தேவையில்லை எனக்கு பொறுமை கிடையாது அதிகமா கோவம் வரும் நான் தப்பாவே எழுதிட்டு போறேன் நீங்க என்னுடைய கவிதைக்கு பின்னோடும் கொடுக்காதீங்க நன்றி

எடுத்தவுடன் எவராலும் கற்றுக் கொள்ள இயலாது சிறுக சிறுக தான் கற்றுக் கொள்ள வேண்டும் தாய் தந்தை மட்டுமல்ல எவராயினும்

ஐயா தாங்கள் பிறக்கும்போது அனைத்தும் அறிந்தே பிறந்தீர்களா

நான் சரியாகத்தான் எழுதி உள்ளேன் கவனியுங்கள் ஐயா

நான் எந்த நூலையும் படிக்கிறது இல்லையா ஐயா

இலக்கணம் இப்போதுதான் கற்றுக் கொள்கிறேன்


பபரமகுரு பச்சையப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே