சித்திரை பௌர்ணமி..!!
சித்திரை பிறந்தாலே
பௌர்ணமி எதிர்பார்க்கும்
ஆட்கள் பலர்
உண்டு இங்கு..//
மூத்தவளாக பிறந்த
முதல் தேவிக்கு
அமோக வரவேற்பாக
கொண்டாடப்படும் நாள்..//
சித்திரா பௌர்ணமி
கொண்டாடப்படுகிறது மண்மீது
எதிர்பார்க்காமல் சக்திகள்
மண்ணில் உலாவும்..!!
விண்ணுலகம் இருந்து வரும் கதிர்வீச்சுகள் அனைத்தும் அதிகம்
வீச காணலாம்..!!
தமிழால் தலைமீது
வைத்து வரவேற்கப்படுகிறது
அதிசயங்களில் சித்திரா
பௌர்ணமி ஒன்றே..!!
ப. பரமகுரு பச்சையப்பன்