பிரிவு..//
பிரிவு எனக்கு
புதுமை அல்ல..//
பிறந்ததும்
கருவறை இழந்தேன்..//
பள்ளிக்கூடம் முடிந்ததும்
நண்பர்கள் இழந்தேன்..//
கல்லூரி கலந்ததும்
காதல் பிரிந்தேன்..//
அவ்வப்போது வாழ்க்கை
இழக்கிறேன்..//
தன்னம்பிக்கை மட்டும்
எப்போதும் இழக்காமல்
இருக்கிறேன்..//