கலியுக காதலன் காமன்..!!

அடி பெண்ணே
உன் வளைவு நெளிவுகளை
கண்டு இதயம்
துடித்துடித்து போகிறது..!!

பகல் முழுவதும்
கடின வேலை
பார்த்துவிட்டு வந்தாலும்
இரவுகளில் அவன்
இம்சை தாங்க
முடியவில்லை..!!

கலியுக காதலன் காமன்
இரவுகளில் தான்
கண் விழிக்கிறான்..!!

அவன் தூக்கத்தை விட்டு
எழும்பும் தருணம்
அசுர உருவம்
கொள்கிறான்..!!

சுவர்கள் நான்கு
சத்தமிட்டு கிடக்கிறது
விடியும் வரை இவன்
இம்சைகளை சொல்ல வாய்
எடுத்தால் வார்த்தைகள்
காட்டராய் வந்து நிற்கிறது..!!

எழுதியவர் : (23-Apr-23, 3:21 am)
பார்வை : 36

மேலே