ஆட்டி வைக்கிறாள்//

இதயத்திற்கு
துடிக்க மட்டும்
தான் தெரியும்
என இருந்தேன்
அதற்கு தவிக்கவும்
கற்றுக் கொடுத்த நீ//

எங்கிருந்தோ
வந்தவள் தான்
இன்று இந்த ஆறடி
உடம்பையும் ஆட்டி
வைக்கிறாள்//

எழுதியவர் : (23-Apr-23, 6:54 am)
பார்வை : 26

மேலே