சிலையானேன்!!
சொற்கள் எனும்
உலி விழுந்து
சிலையானேன்!!
பார்ப்பவர்களைப் பொறுத்து
நான் கல்லும்
கடவுளும் என மாறுவேன்!!
சித்தரிக்கப்பட்டவர்களை
பொருத்துதான்
என் சீரும் சிறப்பும்!!
இன்னமும் நான்
நானாக தான்
இருக்கிறேன்!!
சொற்கள் எனும்
உலி விழுந்து
சிலையானேன்!!
பார்ப்பவர்களைப் பொறுத்து
நான் கல்லும்
கடவுளும் என மாறுவேன்!!
சித்தரிக்கப்பட்டவர்களை
பொருத்துதான்
என் சீரும் சிறப்பும்!!
இன்னமும் நான்
நானாக தான்
இருக்கிறேன்!!