தமிழ் புத்தாண்டு
சித்திரையும் சிரிக்க கண்டேன்..!!
பிறந்த முகத்தோடு உன்னைக் கண்டேன்..!!
என்னை இன்னும் புன்னகையை ஊட்ட வந்த தமிழ் புத்தாண்டே
சந்தோஷத்திற்கு வழி விட்டு என் மனம் கொண்டாடுகிறது
சித்திரையும் சிரிக்க கண்டேன்..!!
பிறந்த முகத்தோடு உன்னைக் கண்டேன்..!!
என்னை இன்னும் புன்னகையை ஊட்ட வந்த தமிழ் புத்தாண்டே
சந்தோஷத்திற்கு வழி விட்டு என் மனம் கொண்டாடுகிறது