புத்தம் புதிய சித்திரைத்தமிழ் புத்தாண்டே

மலர்கள் மௌனமாய் தென்றலில் ஆடும்
-----காலைப் பொழுதினில்
புலர்காலை பூக்களின் சித்திர அழகில்
-----சோபகிருது பெயரேந்தி
மலர்ந்து வந்த புத்தம் புதிய
----சித்திரைத்தமிழ் புத்தாண்டே
இலைகனி காய்கள் கண்டோம் விடியலில்
----இலையெனாவளம் நீதருவாய்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-23, 8:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே