அரைக்குடம் என்றும் நிரையாதோ
இலக்கணம் எழுதித் தமிழைக் காத்திடு
இலக்கணம் படித்தேன் என்பார் இல்லையே
பலதில் யாப்பையும் விளக்கியாம் வழிகாட்ட
உலகினர் உருப்படா பகையாய் பார்க்க
நாமே கல்லார் போல நம்தலை
கவிழ செய்வார் என்றுமே
அரைக்குடம் நிரைவிலா தெளிப்பது நிஜமே
.......
......