அருமையான சூழல்..!!

பனிப்பொழியும் காலை
அழகான சாலை..!!

தனிமை தலைவிரித்து
ஆடும் பகுதி..!!

மெது மெதுவான
ஓசை எழும்பியது..!!

மாடுகளின் சலங்கைகள்
இதமாய் செவிகளுக்கு..!!

இன்னொரு முறை இக்காட்சி கிடைக்குமோ..!!

அழகிய தருணங்கள்
அவ்வப்போது வருகிறது..!!

அங்கங்கே இதயங்கள் தொலைகிறது என்னிடமிருந்து..!!

அருமையான சூழல்
ஆசை கொண்டேன்..!!

எழுதியவர் : (13-Apr-23, 8:56 am)
பார்வை : 43

மேலே