உன் பேரன்பு
காணாத
இன்பத்தை கண்டேனடி
உன்னுடைய
மடி கிடைத்த
அந்த
இரண்டொரு நொடியில்
மனமகிழ்ந்து
கிடக்கிறேன் மடியில்
சிறைப்படாமல்
கைதி கிடக்கிறேன்
உன் பேரன்பில்
அடி பெண்ணே
காணாத
இன்பத்தை கண்டேனடி
உன்னுடைய
மடி கிடைத்த
அந்த
இரண்டொரு நொடியில்
மனமகிழ்ந்து
கிடக்கிறேன் மடியில்
சிறைப்படாமல்
கைதி கிடக்கிறேன்
உன் பேரன்பில்
அடி பெண்ணே