அன்னை!!

ஈர்ந்து மாதங்கள் கருவில் சுமந்து!!

இன்பத்தையும் துன்பத்தையும்
நமக்கு காட்டாமல்!!

நமக்கு வயது
முற்றினாலும்!!

அப்போதும் மழலையாய்
பார்க்கும் ஒற்றை முகம்!!

அன்னை அன்னை இன்றி வேறு தெய்வம் உண்டோ மண்ணில்!!

எழுதியவர் : (11-Mar-23, 7:26 pm)
பார்வை : 87

மேலே