நிஜாம்- கருத்துகள்

மிக்க நன்றி ஐயா, தங்களின் ஊக்கம் எனக்கு ஜாம் சுவைப்பது போல் இருக்கிறது

மிக்க நன்றி ஐயா, தங்களின் ஊக்கம் எனக்கு ஜாம் சுவைப்பது போல் இருக்கிறது

மன்னிக்கவும், நன்றி ஐயா

பிழையை நிறுத்திவிட்டேன், நானன்றி ஐயா

அழகாக சொன்னீர்கள் ஐயா, பிற மொழி கற்க அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் இதைத்தான் படிக்கவேண்டும் என்று திணித்தாள் அது ஏற்புடையது அல்ல.

"அவரவர் வாழ்க்கையை கருத்தில் கொண்டால் அழகாய் வாழ்க்கை அர்த்தப்படும் அடுத்தவர் வார்த்தையை திணித்து கொண்டால் அதிர்வு கொள்ளும் ஓர் நாள் அழிவில் தள்ளும் ." யதார்த்தத்தை கூறி இருக்கிறீகள் தோழரே நட்பு, காதல், இல்லறம் எந்த உறவாக இருந்தாலும் இருவருக்கிடையே நல்ல புரிதலும் ஒருவருக்கொருவர் மதித்தாலும் வேண்டும்.

சிறப்பான வர்ணனை தோழரே

நன்றாக சொன்னீர்கள் தோழரே.

மன்னிக்க வேண்டும், நான் சம அகவை உடையவரென்று நினைத்து விட்டேன். நல்ல நகைச்சுவை ஐயா.

இது தெரியாம, நான் பல எடத்துல சுத்தி(யை) போடாம விட்டுட்டேனே தோழரே

அழகிய வரிகள் தோழரே

அற்புதமான வரிகள் சகோதரியே, வீட்டில் குட்டி கவிதை இருந்தால் வாழ்க்கை இனிதாகும்

அழகாக சொன்னீர் நண்பரே

நன்றாக சொன்னீர்கள் நண்பரே, வரி வரிகளால் வரிந்து இருக்கிறீர்கள்

சிறப்பான வரிகள் தோழரே , துள்ளி விளையாட மழலை ஒன்றேனும் வீட்டில் இருந்திட்டால், துன்பமெல்லாம் துலைந்துபோகும், பசி தூக்கம் மறந்து போகும்,


நிஜாம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே