நேற்றைய இரவு

நேற்றைய இரவை
இன்றைய கனவோடு
சேர்த்து அழகு பார்க்கிறது
கவிதை.

எழுதியவர் : கட்டுமாவடி கவி கண்மணி (2-Jul-16, 7:27 pm)
Tanglish : netraiya iravu
பார்வை : 305

மேலே