மின்னல் புன்னகை
கூடிக் கிடந்த காலமெல்லாம்
நினைவலையில் வசந்தமாய்
வாசனை கமழும் தோழியே
உன் பளிச்சிடும் புன்னகை
மின்னலுக்கே ஒளிபாய்ச்சும்
பேராற்றலின் பேரொளியோ!
சற்றே குறைத்துக்கொள்
உன் மின்னல் புன்னகையை
இல்லையேல் உன் புன்னகை
பாய்ந்து என் உள்ளம் சுக்கு நூறாய்
நொறுங்கி விட போகிறது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
