தேவதை..//
கண்டாங்கி சேலை
நீ கட்டிவர
காத்து கிடக்கும்
மாமன் நானடி..//
கத்திரி வெயிலும் காணாத நான்
உன்னை கண்ணுக்குள்
வைத்துபார்க்க வேண்டுமடி..//
கண்மணியே உன்னை
காணும் போதெல்லாம் என்னுள் ஏனோ ஆனந்தம் பொங்குதடி..//
காரிருளுக்குள்ளும்
காதல் தேவதை
என் கண்களில்
குடுத்தனம் நடத்துவது ஏனோ..//