சிரிப்பும் சந்தோசமும்

இமயம் தொடும் வசதி இருப்பினும்,
சந்தோசம் இல்லையேல்,பயனில்லை..
பாதாளம் தொடும் வறுமை இருப்பினும்,
சந்தோசம் இருந்தால்,துயரில்லை..

"இவ்வுலகில் விலைமதிப்பில்லாதது
உன் சிரிப்பும்,சந்தோசமுமே"

எழுதியவர் : லிகோ (24-Jul-20, 6:43 pm)
சேர்த்தது : லிகோ
பார்வை : 2513

மேலே