விடுமுறை

மொட்டைமாடியில்
நீ,
விடுமுறை
எடுத்துக்கொள்கிறது
நிலவு!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (21-Jun-19, 4:44 pm)
பார்வை : 105

மேலே