இரவு

இரவு,
நீ தலையனை அனைத்து உறங்குகிறாய்,
நான் தலைவி உனை நினைத்து உறக்கமிழக்கிறேன்,
இரவு,
உன்னை தாலாட்டுகிறது,
என்னை தவிக்கவிடுகிறது!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (21-Jun-19, 4:41 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : iravu
பார்வை : 162

மேலே