வாய்ப்பு
வாய்ப்பு
=========
இருள் சூழ்ந்த
வாழ்வில்
உள்ளம் தேடும்
உதயம்.
லட்சியம் சுமந்து
கனத்த இதயத்தின்
கலங்கரை விளக்கு .
வாய்ப்பு
=========
இருள் சூழ்ந்த
வாழ்வில்
உள்ளம் தேடும்
உதயம்.
லட்சியம் சுமந்து
கனத்த இதயத்தின்
கலங்கரை விளக்கு .